முக்கிய செய்திகள்

#BREAKING || பாஜக எம்எல்சி வீட்டில் சிக்கிய 8 கோடி மதிப்பில் பரிசுப் பொருட்கள்.. அதிகாரிகள் அதிரடி ரெய்டு - கர்நாடகாவில் பரபரப்பு

தந்தி டிவி
• கர்நாடகாவில் பாஜக சட்ட மேலவை உறுப்பினர் வீட்டில் ரூ.8 கோடி மதிப்பிலான பரிசுப் பொருட்கள் பறிமுதல் • வணிகவரித் துறை அதிகாரிகள் சோதனையில் சிக்கிய பரிசுப்பொருட்கள் • பாஜகவைச் சேர்ந்த சங்கர் என்பவரின் குடோனில் இருந்து சேலை, வேட்டி, குக்கர் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் • கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், அடுத்தடுத்து கைப்பற்றப்படும் பரிசுப் பொருட்கள்

BREAKING || "மறந்துட்டாங்க... இனிமே இல்ல"னு எல்லாரும் பேச... மொத்த பேருக்கும் ஷாக் கொடுத்த தவெக

Minister KAS Case | அமைச்சர் KAS வழக்கு.. சுப்ரீம்கோர்ட் அதிரடி உத்தரவு

BREAKING || "அவர் இந்தியரா? இல்லையா?" - மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

Helicopter Crash | புறப்பட்ட சில நிமிடங்களில்..கிராமத்தில் சிதறி கிடந்த ஹெலிகாப்டர்

CM Vijay | Group Exam |TNPSC | அரசுப் பணி..! இளைஞர்களுக்கு கொண்டாட்ட அறிவிப்பு.. தமிழக அரசு அதிரடி