• "புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், கேஸ் மானியம் ரூ.300"
• புதுச்சேரி பட்ஜெட் உரையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு
• அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாட திட்டம் - முதல்வர் ரங்கசாமி
• காமராஜர் வீடு கட்டும் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் - முதல்வர் ரங்கசாமி
• பொது இடங்களில் பிளாஸ்டிக் மறு சுழற்சி செய்யும் இயந்திரங்கள் நிறுவப்படும் - முதல்வர் ரங்கசாமி
• 50 புதிய மின்சார பேருந்துகள் வாங்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது- முதல்வர் ரங்கசாமி