முக்கிய செய்திகள்

பிரதமர் மோடி இன்று வாரணாசி பயணம் - ரூ.1780 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார் | Pmmodi

தந்தி டிவி
• உலக காசநோய் தினத்தையொட்டி ஒரே உலகம் காசநோய் மாநாட்டில் பிரதமர் உரையாற்றவுள்ளார். • இந்தியாவின் காசநோய் 2023 ஆண்டறிக்கையை வெளியிடும் பிரதமர் மோடி காசநோய் தடுப்பு பணிகளில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களுக்கு விருதுகள் வழங்கவுள்ளார். • பின்னர் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி ஆயிரத்து 780 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். • வாரணாசி கண்டோன்மென்ட் நிலையம் முதல் கோடோவ்லியா நிலையம் வரை 645 கோடி ரூபாய் செலவில் பயணிகள் ரோப்வே திட்டத்திற்கு பிரதமர் மோடிஅடிக்கல் நாட்டவுள்ளார். • மேலும் பல்வேறு திட்ட பணிகளையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’