• அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி விருப்பமனு தாக்கல்
• மெளனம் கலைக்கிறார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
• நிலைப்பாடு குறித்து சற்றுநேரத்தில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார் ஓபிஎஸ்
• நாளை பிற்பகல் 3 மணி உடன் விருப்பமனு தாக்கல் நிறைவு பெற உள்ளது
• பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியின்றி தேர்வாகிறார் எடப்பாடி பழனிசாமி
• பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட எடப்பாடி பழனிசாமியை தவிர வேறு யாரும் விருப்பமனு தாக்கல் செய்யவில்லை