முக்கிய செய்திகள்

BREAKING || புத்தாண்டு கொண்டாட்டம் - சொகுசு விடுதிகளுக்கு கட்டுப்பாடு விதிப்பு

தந்தி டிவி

புத்தாண்டு கொண்டாட்டங்களில் சொகுசு விடுதிகளுக்கு போலீசார் கட்டுப்பாடு விதிப்பு

"விடுதிகளில் 80 சதவீத வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்"

சொகுசு விடுதிகளில் நீச்சல் குளங்களை மூட உத்தரவு

அனைத்து விடுதிகளிலும் கட்டாயம் சிசிடிவி கேமராக்கள் பொருத்த உத்தரவு

"பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்"

இரவு 1 மணிக்கு மேல் கொண்டாட்டங்கள் கூடாது - சொகுசு விடுதிகளுக்கு அறிவுறுத்தல்

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்