முக்கிய செய்திகள்

மக்களே உஷார்..! கேரளாவில் பரவும் கொடிய வைரஸ்... 98 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

தந்தி டிவி

கேரளாவில் வயிற்று போக்கால் பாதிக்கப்பட்ட 98 பள்ளி மாணவர்களுக்கு நோரோ வைரஸ் பாதிப்பு இருப்பது ஆய்வில் உறுதியானது.

வயநாட்டில் உள்ள லகிடி ஜவஹர் நவோதயா பள்ளியில் மாணவர்களுக்கு வயிற்று போக்கு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.

பின்னர், ஆலப்புழா வைராலஜி ஆய்வகத்தில் நடப்பட்ட ஆய்வில் மாணவர்களுக்கு நோரோ வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.

குடிநீர் குழாய் மூலம் நோய் பரவியதாக கூறும் அதிகாரிகள் பள்ளியின் கிணறுகளில் குளோரிநேஷன் செய்ய நடவடிக்கை எடுத்தனர்.

DVAC | KN Nehru | "குற்றத்தை நிரூபிக்கும் 170 ஆவணங்கள் பறிமுதல்" - லஞ்ச ஒழிப்புத்துறை

Jason Sanjay | "இல்லவே இல்லை.." - ஜேசன் சஞ்சய் பரபரப்பு அறிக்கை

Breaking | Chennai | Crime | பிறந்து சில நிமிடங்களிலேயே குழந்தையை கொடூரமாக கொ*ன்ற 18 வயது பெண்

BREAKING || வீடு புகுந்து கொ*ல, கொள்ளை - ரத்த வெள்ளத்தில் மிதந்த பெண்

BREAKING || செஞ்சி சிறுமி மாயத்தில் புது தகவல் - நேராக ஸ்பாட்டுக்கு விரைந்த CBCID