முக்கிய செய்திகள்

#BREAKING || "திருமண மண்டபங்களில் மது-க்கு அனுமதி இல்லை"- அமைச்சர் செந்தில் பாலாஜி திட்டவட்டம்

தந்தி டிவி
• "திருமண மண்டபங்களில் மதுபானங்களுக்கு அனுமதி இல்லை"- அமைச்சர் செந்தில் பாலாஜி திட்டவட்டம் • "ஐபிஎல் போன்ற சர்வதேச விளையாட்டு போட்டி நடைபெறும் இடங்களில் மதுபானங்களுக்கு அனுமதி கேட்டிருந்த நிலையில், அதற்கு மட்டும் அனுமதி" • ஏற்கனவே மற்ற மாநிலங்களில் விளையாட்டுப் போட்டிகளில் மதுபானங்களுக்கு அனுமதி உள்ளது - அமைச்சர் செந்தில் பாலாஜி • திருமண மண்டபங்களில் லைசென்ஸ் பெற்று மது அருந்தலாம் என உள்துறை செயலாளர் அறிவித்திருந்த நிலையில் அமைச்சர் மறுப்பு

BREAKING || முடிவானது சீட் ஷேரிங் - எத்தனை தொகுதியில் போட்டி? அறிவித்த பாஜக

vijay | "அதிமுகவோடு கூட்டணி? - விஜய்க்கு சொல்ல இருக்கும் மெயின் காரணம்.." - போட்டுடைக்கும் நாகராஜ்

Chennai | Local Train | Southern Railways | சென்னையில் நாளை தொடங்கும் சேவை.. தெற்கு ரயில்வே அதிரடி

Petrol | LPG Gas | விஸ்வரூபம் எடுத்த எரிபொருள் தட்டுப்பாடு - அதிரடியாக அறிவித்த மத்திய அரசு

Breaking | Rajinikanth | TVK | Aadhav Arjuna | BJP | "அரைகுறை அரசியல் புரிதல்..." - ரஜினிகாந்த் குறித்த பரபரப்பு பேச்சு