முக்கிய செய்திகள்

இன்று பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் 10 ஆம் ஆண்டு நினைவு தினம்

தந்தி டிவி
• பத்திரிக்கை, கல்வி, விளையாட்டு என பல்வேறு துறைகளில், பல்வேறு சேவைகளை ஆற்றிய, பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின், 10 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. • இதனையொட்டி சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது நினைவு இல்லத்தில், அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தவுள்ளனர். • மேலும் பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளன. திருச்செந்தூர் மணிமண்டபத்திலும் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்