முக்கிய செய்திகள்

'லியோ' படப்பிடிப்பை முடித்த நடிகர் விஜய்? - இணையத்தில் வைரலாகும் வீடியோ...

தந்தி டிவி
• 'லியோ' படப்பிடிப்பை முடித்துவிட்டு நடிகர் விஜய் சென்னை திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. • லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' பட படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. • சமீபத்தில் மிஷ்கின், சஞ்சய் தத் ஆகியோர் படப்பிடிப்பை முடித்துள்ளதாக படக்குழு அறிவித்த நிலையில், தற்போது நடிகர் விஜய் சென்னை விமான விமான நிலையத்தில் இருந்து வெளியே வரும் வீடியோ வைரலாகி வருகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்