முக்கிய செய்திகள்

"மீண்டும் சந்திப்போம்" - 'லியோ" படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

தந்தி டிவி
• லியோ படத்திற்காக காஷ்மீரில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் தான் சார்ந்த காட்சிகளில் நடிகர் சஞ்சய் தத் நடித்து முடித்துள்ளார். • லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் லியோ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. • பாலிவுட் முன்னணி நடிகர் சஞ்சய் தத் கடந்த வாரம் படக்குழுவுடன் இணைந்த நிலையில், சுமார் ஒருவாரம் அவர் சார்ந்த காட்சிகள் படமாக்கப்பட்டதாக படக்குழு தெரிவித்துள்ளது. • விரைவில் சென்னையில் நடைபெறும் படப்பிடிப்பில் அவர் கலந்துக்கொள்வார் என கூறப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்