முக்கிய செய்திகள்

குஷ்புவுக்கு புதிய பொறுப்பு - பிரதமர் மோடிக்கு ட்வீட்

தந்தி டிவி
• பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ள குஷ்பூ, தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். • இதையடுத்து குஷ்புவுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்... • இந்நிலையில், பிரதமர் மோடிக்கு குஷ்பு ட்விட்டர் பக்கத்தில் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்... பெண் உரிமைகளைப் பாதுகாக்கவும், வளர்க்கவும் கடுமையாகப் பாடுபடுவேன் என்று குஷ்பு உறுதியளித்துள்ளார்.

BREAKING || முடிவானது சீட் ஷேரிங் - எத்தனை தொகுதியில் போட்டி? அறிவித்த பாஜக

vijay | "அதிமுகவோடு கூட்டணி? - விஜய்க்கு சொல்ல இருக்கும் மெயின் காரணம்.." - போட்டுடைக்கும் நாகராஜ்

Chennai | Local Train | Southern Railways | சென்னையில் நாளை தொடங்கும் சேவை.. தெற்கு ரயில்வே அதிரடி

Petrol | LPG Gas | விஸ்வரூபம் எடுத்த எரிபொருள் தட்டுப்பாடு - அதிரடியாக அறிவித்த மத்திய அரசு

Breaking | Rajinikanth | TVK | Aadhav Arjuna | BJP | "அரைகுறை அரசியல் புரிதல்..." - ரஜினிகாந்த் குறித்த பரபரப்பு பேச்சு