முக்கிய செய்திகள்

#Breaking|| கேரளாவில் ஓடும் ரயிலில் பயங்கரம்.. சக பயணிகளை தீ வைத்து எரித்த நபர் - டிராக்கில் குழந்தை உட்பட மூவர் உடல்

தந்தி டிவி
• கேரளாவில் ஓடும் ரயிலில் சக பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த நபர் • மற்ற பயணிகளுக்கும் பரவிய தீ - சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திய பயணிகள் • நௌபிக், ரஹ்மத், 2வயது குழந்தை சஹாரா ஆகியோரின் உடல்கள் தண்டவாளத்தில் சடலமாக மீட்பு • 8 பேர் படுகாயம் - ரயிலின் 2 பெட்டிகளுக்கு சீல் • மர்ம நபர் தப்பியோட்டம் - காவல்துறையினர் தீவிர விசாரணை

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை