முக்கிய செய்திகள்

BREAKING || கர்நாடகா சட்டமன்ற தேர்தல் - காங்கிரஸ் கட்சியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தந்தி டிவி
• கர்நாடகா சட்டமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு • முன்னாள் முதல்வர் சித்தராமையா வருணா தொகுதியில் போட்டியிடுகிறார் • கோலார் தொகுதியை கேட்டிருந்த நிலையில் முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு வருணா தொகுதி ஒதுக்கீடு • 124 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ் கட்சி • கர்நாடகா மாநில தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்