முக்கிய செய்திகள்

#BREAKING || பட்டாசு குடோனில் திடீர் வெடி விபத்து.. தீ காயங்களோடு தூக்கி ஓடிய மக்கள் - காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி

தந்தி டிவி
• காஞ்சிபுரம் அடுத்த வளதோட்டம் பகுதியில் பட்டாசு குடோனில் வெடி விபத்து • திருவிழாக்களுக்கு பட்டாசு தயாரிக்கும் தொழில் கூடத்தில் திடீர் வெடி விபத்து • 10க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக அனுமதி • வெடி விபத்து ஏற்பட்ட பகுதியில், தீயை அணைக்கும் பணி தீவிரம்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்