முக்கிய செய்திகள்

#BREAKING || ஈரோடு இடைத்தேர்தல் - ஈபிஎஸ், ஓபிஎஸ் தனித்தனியாக ஆலோசனை

தந்தி டிவி

அதிமுக வேட்பாளரை தேர்வு செய்வதற்கான படிவம் தயார் செய்யும் பணி தீவிரம்.

வேட்பாளர் ஒப்புதல் பெறுவதற்கான படிவத்தை தயார் செய்யும் பணியில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன்.

சென்னையில் உள்ள பொதுக்குழு உறுப்பினர்கள் படிவத்தை நேரில் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தல்.

இதர மாவட்ட உறுப்பினர்களுக்கு பதிவு அஞ்சல், ஃபேக்ஸ் மூலம் படிவம் அனுப்ப ஏற்பாடு.

ஓபிஎஸ், ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் ஒப்புதல் படிவம் வழங்கப்பட உள்ளது.

ஈபிஎஸ், ஓபிஎஸ் தனித்தனியாக ஆலோசனை.

BREAKING || முடிவானது சீட் ஷேரிங் - எத்தனை தொகுதியில் போட்டி? அறிவித்த பாஜக

vijay | "அதிமுகவோடு கூட்டணி? - விஜய்க்கு சொல்ல இருக்கும் மெயின் காரணம்.." - போட்டுடைக்கும் நாகராஜ்

Chennai | Local Train | Southern Railways | சென்னையில் நாளை தொடங்கும் சேவை.. தெற்கு ரயில்வே அதிரடி

Petrol | LPG Gas | விஸ்வரூபம் எடுத்த எரிபொருள் தட்டுப்பாடு - அதிரடியாக அறிவித்த மத்திய அரசு

Breaking | Rajinikanth | TVK | Aadhav Arjuna | BJP | "அரைகுறை அரசியல் புரிதல்..." - ரஜினிகாந்த் குறித்த பரபரப்பு பேச்சு