முக்கிய செய்திகள்

ஈரோடு இடைத்தேர்தல் - வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்..!

தந்தி டிவி

ஈரோடு கிழக்குத் தொகுதி இடை​த்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும்.

6 வது நாளான நேற்று 13 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இது வரையில் 59 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

காங்கிரஸ், அமமுக, நாம் தமிழர், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் சுயேட்சை வேட்பாளர்களும் இதுவரை வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில் கடைசி நாளான இன்று அதிமுகவின் தென்னரசு, தமது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்