முக்கிய செய்திகள்

#Breaking : ஈரோடு இடைத்தேர்தல் - திமுக போடும் பக்கா பிளான்- களமிறங்கும் முக்கிய அமைச்சர்கள்

தந்தி டிவி

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி வெற்றி குறித்து ஆலோசனைக் கூட்டம் அமைச்சர்கள் முத்துசாமி, செந்தில் பாலாஜி, ஏ வா வேலு ,தங்கம் தென்னரசு, ராமசந்திரன், சாமிநாதன், கயல்விழி ஆகியோர் திண்டல் அருகே மேட்டுக்கடை தனியார் மஹாலில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பு ....

BREAKING || முடிவானது சீட் ஷேரிங் - எத்தனை தொகுதியில் போட்டி? அறிவித்த பாஜக

vijay | "அதிமுகவோடு கூட்டணி? - விஜய்க்கு சொல்ல இருக்கும் மெயின் காரணம்.." - போட்டுடைக்கும் நாகராஜ்

Chennai | Local Train | Southern Railways | சென்னையில் நாளை தொடங்கும் சேவை.. தெற்கு ரயில்வே அதிரடி

Petrol | LPG Gas | விஸ்வரூபம் எடுத்த எரிபொருள் தட்டுப்பாடு - அதிரடியாக அறிவித்த மத்திய அரசு

Breaking | Rajinikanth | TVK | Aadhav Arjuna | BJP | "அரைகுறை அரசியல் புரிதல்..." - ரஜினிகாந்த் குறித்த பரபரப்பு பேச்சு