முக்கிய செய்திகள்

#BREAKING || ஈபிஎஸ் வேட்புமனு செய்த உடன் ஓபிஎஸ் கொடுத்த ஷாக் | OPS | EPS | General secretary election

தந்தி டிவி
• அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கு • சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர் ஓபிஎஸ் தரப்பு • விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமையில் அவசர வழக்காக விசாரிப்பதற்கு பொறுப்புத் தலைமை நீதிபதி அனுமதி/சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ்பாபு முன்பு நாளை காலை விசாரணைக்கு வருகிறது வழக்கு • அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட நாளையுடன் விருப்பமனு தாக்கல் நிறைவுபெற உள்ளது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்