முக்கிய செய்திகள்

DMK ||| Udhayanidhi Stalin || மூத்த தம்பதிகளுக்கு மேடையில் DCM செய்த நெகிழ்ச்சி செயல்

தந்தி டிவி

இந்து சமய அறநிலை​யத் துறை சார்​பில் 70 வயது பூர்த்தியடைந்த மூத்த தம்​ப​தி​களுக்கு சிறப்பு செய்​யும் திட்டத்தை துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் தொடங்கி வைத்தார். சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள பார்த்தசாரதி கோவிலில், இந்த திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். தமிழகம் முழு​வதும் இத்​திட்​டத்​தின் கீழ், 2 ஆயிரம் மூத்த தம்​ப​தி​யினர் சிறப்பு செய்​யப்​படு​கின்​றனர். இத்​தம்​ப​தி​யினருக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்​பிலான வேட்டி மற்​றும் சட்​டை, புட​வை, பழ வகைகள், மஞ்​சள், குங்​குமம், கண்​ணாடி வளை​யல் உள்ளிட்ட மங்​கலப் பொருட்​கள் மற்​றும் சுவாமி படம் ஆகியவை வழங்​கப்​படு​கின்​றன.

Today Gold Rate | மாறியது தங்கத்தின் நிலவரம்

Iranwar ``ஒன்னுமே மிஞ்சாது பாக்குறீங்களா.. காட்டவா’’ - ஈரானுக்கு எதிராக அதிஉச்ச முடிவெடுத்த டிரம்ப்

TN New Governor | விடைபெறும் ஆளுநர் ஆர்.என்.ரவி.. பொறுப்பேற்கும் புதிய ஆளுநர் ஆா்.வி.ஆா்லேகா்

Guduvanchery Family | கொசுவர்த்தியால் விபரீதம் - கணவன், மனைவி, குழந்தை மூவரும் கோர பலி

Breaking | Karur Stampede | Senthil Balaji | "செந்தில் பாலாஜி ஆஜராகவில்லை.." | பரபரப்பை கிளப்பிய CBI