முக்கிய செய்திகள்

'கேப்டன் மில்லர்' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

தந்தி டிவி
• தனுஷின் கேப்டன் மில்லர் படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. • ராக்கி, சாணி காகிதம் படங்களை தொடர்ந்து அருண் மாதாஸ்வரன் இயக்கும் இந்த படத்தில், தனுஷ், ஷிவ ராஜ்குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். • இதன் படப்பிடிப்பு தற்போது குற்றாலத்தில் தொடங்கியுள்ளதாகவும், தொடர்ந்து 40 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தகவல் வெளியிட்டு வருகின்றன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்