முக்கிய செய்திகள்

டெல்லி ஜே.என்.யூ பல்கலை.யில் தமிழக மாணவர்கள் மீது கடும் தாக்குதல்... பதற வைக்கும் காட்சிகள்

தந்தி டிவி
• டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் தமிழக மாணவர்களும் காயம் அடைந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. • ஏ.பி.வி.பி. அமைப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கும், இடதுசாரி அமைப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கும் சத்ரபதி சிவாஜியின் பிறந்தநாளுக்கு புகைப்படம் வைப்பதில் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் மோதலானது. • இந்த சம்பவத்தில் பெரியார், மார்க்ஸ் போன்ற தலைவர்களின் புகைப்படங்களை ஏ.பி.வி.பி. அமைப்பினர் உடைத்ததாகவும், தமிழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிகிறது. • இதனிடையே, மோதல் சம்பவம் தொடர்பான காட்சிகள் வெளியாகி உள்ளன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்