• பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் வீடியோ
• "பொதுத்தேர்வு குறித்து எந்த பயமும் வேண்டாம்"
• "பொதுத்தேர்வு இன்னொரு பரீட்சை அவ்வளவு தான்"
• "படித்துள்ள புத்தகத்தில் இருந்து தான் கேள்விகள் வரப்போகின்றன"
• "தன்னம்பிக்கையும், மன உறுதியும் இருந்தால் ஜெயித்து விடலாம்"
• "தேர்வு என்பது உங்களை பரிசோதிப்பதற்கு அல்ல, அடுத்த கட்டத்திற்கு உயர்த்தி செல்ல தான்"