முக்கிய செய்திகள்

#BREAKING | சென்னை ஐஐடி மாணவர் தற்கொலை

தந்தி டிவி
• சென்னை ஐஐடியில் முதுநிலை ஆராய்ச்சி படிப்பு படித்து வந்த மாணவர் ஸ்டீபன் சன்னி ஆல்பட் தற்கொலை • விடுதி அறையில் தூக்கில் தொங்கிய மாணவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி • தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மருத்துவமனையில் மாணவர் ஸ்டீபன் உயிரிழப்பு • ஆராய்ச்சி படிப்பில் சரியாக கவனம் செலுத்த முடியாத காரணத்தால் மாணவர் மன உளைச்சலில் இருந்ததாக தகவல் • சென்னை ஐஐடியில் படிக்கும் மற்றொரு மாணவர் தற்கொலை முயற்சி • உயிருக்கு ஆபத்தான நிலையில் மாணவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை

vijay | "அதிமுகவோடு கூட்டணி? - விஜய்க்கு சொல்ல இருக்கும் மெயின் காரணம்.." - போட்டுடைக்கும் நாகராஜ்

Chennai | Local Train | Southern Railways | சென்னையில் நாளை தொடங்கும் சேவை.. தெற்கு ரயில்வே அதிரடி

Petrol | LPG Gas | விஸ்வரூபம் எடுத்த எரிபொருள் தட்டுப்பாடு - அதிரடியாக அறிவித்த மத்திய அரசு

Breaking | Rajinikanth | TVK | Aadhav Arjuna | BJP | "அரைகுறை அரசியல் புரிதல்..." - ரஜினிகாந்த் குறித்த பரபரப்பு பேச்சு

BREAKING || "விஜய்க்கு வந்த திடீர் நெருக்கடி..." யாருமே எதிர்பாரா `கூட்டணி’ மீட்டிங்