முக்கிய செய்திகள்

"தோசை எனக்கு மிகவும் பிடிக்கும்"- மத்திய சட்டத்துறை அமைச்சர் ருசிகர பேச்சு

தந்தி டிவி
• தோசை தனக்கு மிகவும் பிடித்த உணவு என மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறி உள்ளார். • மதுரை நீதிமன்றக் கூடுதல் கட்டடங்கள் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், தென்னிந்திய உணவுகள் தனக்கு பிடிக்கும் என்றும், அதிலும் தோசை மிகவும் பிடிக்கும் என்றும் கூறினார். • வரலாற்று சிறப்புமிக்க மதுரைக்கு வந்தது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறிய அவர், தான் பார்ப்பதற்கு இளமையாகத் தெரிந்தாலும் அது உண்மை இல்லை என கலகலப்பாகப் பேசினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்