முக்கிய செய்திகள்

#BREAKING || டெல்டா மாவட்டங்களுக்கு நாளை விரையும் மத்திய குழு

தந்தி டிவி

டெல்டா மாவட்டங்களில் மழையால் ஏற்பட்டுள்ள பயிர் பாதிப்புகளை நாளை ஆய்வு செய்கிறது மத்திய குழு

இன்று திருச்சி சென்று நாளை முதல் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு

நெல் கொள்முதல் தொடர்பான வழிகாட்டுதல்களில் கூடுதல் தளர்வு வழங்குமாறு பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியிருந்த நிலையில் மத்திய குழு ஆய்வு செய்ய உள்ளது

பெங்களூருவில் உள்ள தரக்கட்டுப்பாட்டு மையத்தின் தொழில்நுட்ப அதிகாரிகள் பிரபாகரன் மற்றும் ஓய்.போயா ஆகியோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்

vijay | "அதிமுகவோடு கூட்டணி? - விஜய்க்கு சொல்ல இருக்கும் மெயின் காரணம்.." - போட்டுடைக்கும் நாகராஜ்

Chennai | Local Train | Southern Railways | சென்னையில் நாளை தொடங்கும் சேவை.. தெற்கு ரயில்வே அதிரடி

Petrol | LPG Gas | விஸ்வரூபம் எடுத்த எரிபொருள் தட்டுப்பாடு - அதிரடியாக அறிவித்த மத்திய அரசு

Breaking | Rajinikanth | TVK | Aadhav Arjuna | BJP | "அரைகுறை அரசியல் புரிதல்..." - ரஜினிகாந்த் குறித்த பரபரப்பு பேச்சு

BREAKING || "விஜய்க்கு வந்த திடீர் நெருக்கடி..." யாருமே எதிர்பாரா `கூட்டணி’ மீட்டிங்