முக்கிய செய்திகள்

#Breaking|| பாஜக ஐடி அணியின் 10 மாவட்ட செயலாளர்கள் கட்சியிலிருந்து விலகல்

தந்தி டிவி
• சென்னை மேற்கு மாவட்ட பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் ஒரத்தி. அன்பரசு கட்சியில் இருந்து விலகல். • சென்னை மேற்கு மாவட்ட பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு முழுவதுமாக கலைக்கப்படுவதாக ஒரத்தி. அன்பரசு அறிவிப்பு. • பாஜக ஐடி பிரிவின் தலைவர் நிர்மல் குமார் கட்சியில் இருந்து விலகிய நிலையில், அடுத்தடுத்து விலகும் நிர்வாகிகள். • நிர்மல் குமாருடன் இணைந்து அரசியல் பாதையில் பயணிப்பது என முடிவெடுத்துள்ளேன் - ஒரத்தி. அன்பரசு. • பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாவட்ட செயலாளர்கள் 10 பேர் விலகுவதாக அறிவிப்பு. • தகவல் தொழில்நுட்ப பிரிவின் 2 துணை தலைவர்களும் ராஜினாமா.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்