முக்கிய செய்திகள்

ஷூட்டிங் ஸ்பாட்டில் விபரீதம்.. நடிகர் அமிதாப் பச்சனுக்கு விலா எலும்பு முறிவு

தந்தி டிவி
• 'ப்ராஜெக்ட் கே' படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில், நடிகர் அமிதாப் பச்சனுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. • நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்டோரின் நடிப்பில் 'ப்ராஜெக்ட் கே' படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. • இந்நிலையில் சண்டை காட்சி படமாக்கப்பட்டபோது, அமிதாப் பச்சனின் விலா எலும்பு உடைந்து தசைப்பகுதி கிழிந்துள்ளது. • இதனிடையே படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமிதாப் பச்சன், சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்