முக்கிய செய்திகள்

#BREAKING || எம்ஜிஆர், ஜெயலலிதாவின் பாதம் தொட்டு ஆட்டத்தை ஆரம்பித்த ஈபிஎஸ் | EPS Nomination

தந்தி டிவி
• அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்- சற்று நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார் ஈபிஎஸ் • கட்சி தேர்தல் ஆணையர் பொள்ளாச்சி ஜெயராமனிடம் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார் ஈபிஎஸ் • நாளை மாலை 3 மணி உடன் வேட்பு மனு தாக்கல் நிறைவு- மார்ச் 26ஆம் தேதி தேர்தல் • பொதுச்செயலாளர் பதவிக்கு ஈபிஎஸ் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்ப்பு • தேர்தலை முன்னிட்டு அதிமுக அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

DVAC | KN Nehru | "குற்றத்தை நிரூபிக்கும் 170 ஆவணங்கள் பறிமுதல்" - லஞ்ச ஒழிப்புத்துறை

Jason Sanjay | "இல்லவே இல்லை.." - ஜேசன் சஞ்சய் பரபரப்பு அறிக்கை

Breaking | Chennai | Crime | பிறந்து சில நிமிடங்களிலேயே குழந்தையை கொடூரமாக கொ*ன்ற 18 வயது பெண்

BREAKING || வீடு புகுந்து கொ*ல, கொள்ளை - ரத்த வெள்ளத்தில் மிதந்த பெண்

BREAKING || செஞ்சி சிறுமி மாயத்தில் புது தகவல் - நேராக ஸ்பாட்டுக்கு விரைந்த CBCID