முக்கிய செய்திகள்

#BREAKING || ஈபிஎஸ் தரப்புக்கு சாதகமாக ஓபிஎஸ் எடுத்த முடிவு - இரட்டை இலை கிடைக்க வாய்ப்பு

தந்தி டிவி

ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் செந்தில்முருகன் வாபஸ்

ஓபிஎஸ் ஆதரவாளர் கு.ப.கிருஷ்ணன் அறிவிப்பு

"ஈரோடு இடைத்தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் செந்தில்முருகன் போட்டியில்லை"

இரட்டை இலை சின்னம் முடக்கப்பட கூடாது என்பதற்காக வேட்பாளர் வாபஸ்- ஓபிஎஸ் தரப்பு விளக்கம்

"ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற பிரசாரம் செய்வோம்"

ஓபிஎஸ் முதல் அடிமட்ட தொண்டர் வரை அனைவரும் பிரசாரம் மேற்கொள்வோம் - கு.ப.கிருஷ்ணன்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்