• நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியன் உடல்நலக் குறைவால் காலமானார்.
• பக்கவாதம் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார் அஜித்தின் தந்தை.
• 3 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த அஜித்தின் தந்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
• இன்று காலை 10 மணிக்கு பெசன்ட்நகர் மின்மயானத்தில் அஜித்தின் தந்தை உடல் தகனம்.