முக்கிய செய்திகள்

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (17-04-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

தந்தி டிவி
• இன்று மாலை 6 மணிக்கு மேல் தேர்தல் பொதுக்கூட்டமோ, ஊர்வலமோ நடத்த அரசியல் கட்சியினருக்கு அனுமதியில்லை.. • மக்களவை தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெல்லப்போவது யார்...? • பதவி சுகத்திற்காக தமிழக அரசை மத்திய அரசிடம் அடமானம் வைத்ததில் தான் ஈ.பி.எஸ். நம்பர் ஒன்... • இனிப்பு வாங்குவதற்காக ராகுல் காந்தி சாலைத் தடுப்பை தாண்டி சென்றது அப்பட்டமான போக்குவரத்து விதி மீறல்... • தென்காசியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ரோடு ஷோ... • ஐக்கிய அரபு அமீரகத்தில் வெளுத்து வாங்கும் கனமழை காரணமாக சிவப்பு எச்சரிக்கை... • ஐ.பி.எல். தொடரின் 31வது லீக் போட்டியில், கொல்கத்தாவை கடைசி ஓவரில் வீழ்த்தி, ராஜஸ்தான் த்ரில் வெற்றி... • ஐ.பி.எல். தொடரின் இன்றைய போட்டியில், குஜராத் மற்றும் டெல்லி அணிகள் பலப்பரீட்சை...

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்