முக்கிய செய்திகள்

"தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும்" - அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

தந்தி டிவி
• தமிழகத்தில் 2022-23 ஆம் ஆண்டில் 44 ஆயிரத்து 98 கோடி ரூபாய் அளவுக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் கொள்கை விளக்கக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
• சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைப்பெற்றது.
• அதையொட்டி அவையில் கொள்கை விளக்கக் குறிப்பு வைக்கப்பட்டது.
• அதில் 2022-23 ஆம் ஆண்டில் 44 ஆயிரத்து 98 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
• இது முந்தைய ஆண்டைவிட 8 ஆயிரத்து 47 கோடி ரூபாய் அதிகம் என்று கொள்கை விளக்கக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்