முக்கிய செய்திகள்

நீட் தேர்வுக்கு எதிரான மனு விசாரணைக்கு ஏற்பு

தந்தி டிவி
• நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்திற்கு எதிரான தமிழக அரசின் ரிட் மனு விசாரணைக்கு ஏற்பு • மனுவை விசாரணைக்கு ஏற்று உச்சநீதிமன்ற நீதிபதி சுதான்ஷு துலியா உத்தரவு • மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்தால், கிராமப்புற மாணவர்கள் பாதிப்பு என மனு • 2020 ஜனவரி மாதம் தாக்கல் செய்த ரிட் மனுவில் சில திருத்தங்கள் செய்து மீண்டும் தாக்கல் • மனு விசாரணைக்கு உகந்தது என நீதிபதி உத்தரவு • விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்ப்பு • கோப்புக்காட்சி/5/நீட் தேர்வுக்கு எதிரான மனு விசாரணைக்கு ஏற்பு

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு