Election Results

Thanthi TV Election Results 2026 | `ஆட்சி அதிகாரத்திற்காக’ காங்கிரஸுக்குள்ளேயே வெடித்த `தர்மயுத்தம்’

Thanthi TV Election Results 2026 | `ஆட்சி அதிகாரத்திற்காக’ காங்கிரஸுக்குள்ளேயே வெடித்த `தர்மயுத்தம்’

thanthitv

Thanthi TV Election Results 2026 | `ஆட்சி அதிகாரத்திற்காக’ காங்கிரஸ் கட்சிக்கு உள்ளேயே வெடித்த `தர்மயுத்தம்’ கேரள சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அங்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி எனப்படும் UDF கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது மகிழ்ச்சியையும் நன்றியையும் பகிர்ந்துள்ளார்.

CM Vijay Plan | அடடே அப்படியா? சர்ப்ரைஸாக வெளியான தகவல்

Minister Nirmalkumar | "வேண்டுமென்றே செய்றாங்க.. " - அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு விளக்கம்

DVAC | KN Nehru | "குற்றத்தை நிரூபிக்கும் 170 ஆவணங்கள் பறிமுதல்" - லஞ்ச ஒழிப்புத்துறை

Jason Sanjay | "இல்லவே இல்லை.." - ஜேசன் சஞ்சய் பரபரப்பு அறிக்கை

Breaking | Chennai | Crime | பிறந்து சில நிமிடங்களிலேயே குழந்தையை கொடூரமாக கொ*ன்ற 18 வயது பெண்