தேர்ந்தெடுக்கப்பட்டவை

சூரியனை சுற்றி வரும் சிறுகோள்... பூமி மீது மோதுகிறதா?- நாசா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

தந்தி டிவி
• 2046இல் 46 மீட்டர் அகலம் கொண்ட சிறுகோள் ஒன்று பூமியை தாக்க வாய்ப்புள்ளதாக நாசா நிறுவனம் கூறியுள்ளது. • சூரியனை சுற்றி வரும் இந்த சிறுகோள், பூமியை தாக்க 560இல் ஒரு பாகம் வாய்ப்புள்ளதாக நாசா கூறியுள்ளது. 2047 முதல் 2054 வரையில், 9 முறை இது பூமிக்கு மிக அருகே செல்லும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது. • 2023 DW என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சிறு கோளின் பாதையை நாசா மற்றும் இதர விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்