* மும்மொழி கல்வித்திட்டம் கட்டாயம்.* 10,12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாற்றம்.* புத்தகப் பையின் சுமை குறைக்க நடவடிக்கை.* இந்தி, சமஸ்கிருத திணிப்பு என சாடும் தி.மு.க.* மாநில உரிமையை பறிக்குமென வைகோ குற்றச்சாட்டு.* திருத்த வேண்டும் என சொல்லும் அன்புமணி