* அரசியல் களத்தில் அதிரடி காட்டும் பா.ஜ.க
* பா.ஜ.க. தலைமையில்தான் கூட்டணி என நிபந்தனை
* தி.மு.க.வுக்கும் பா.ஜ.க.வுக்கும்தான் போட்டி என சவால்
* "சொன்னது மாநில தலைமை அல்ல, வி.பி.துரைசாமி"
* பதில் சொல்ல முடியாது எனவும் ஜெயக்குமார் பதிலடி
* பா.ஜ.க. பகல்கனவு காண்பதாகச் சொல்லும் தி.மு.க