சிறப்பு விருந்தினர்களாக : குறளார் கோபிநாத், அதிமுக // அப்பாவு, திமுக // அந்தரிதாஸ், மதிமுக // கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர்
“கூட்டணியின் முதல்வர் வேட்பாளரா எடப்பாடி ?“
பதில் சொல்லாத பா.ஜ.க.
’’நேற்று நிஜமல்ல, நாளை நிச்சயமில்லை, இன்றே நமது “
கூட்டணி பற்றியதா ராமதாஸின் டுவிட்டர் பதிவு
“எடப்பாடியை ஏற்றால் மட்டுமே கூட்டணியில் இடம்“
அதிரடியாக அறிவித்த அ.தி.மு.க.
மதிமுக தனி சின்னத்தில் போட்டி என அறிவித்த வைகோ