சிறப்பு விருந்தினர்களாக : அஸ்வத்தாமன், பாஜக // சிவசங்கரி, அதிமுக // வன்னியரசு, விசிக // கலைராஜன், திமுக
நாளை தேர்தல் பொதுக்கூட்டத்தை துவங்கும் தி.மு.க
உள் ஒதுக்கீடு சாதனையை முன்னிறுத்தும் அ.தி.மு.க
6ம் தேதி வேல் யாத்திரையை தொடங்கும் பா.ஜ.க
தடை கேட்டு எதிர்க்கும் விடுதலை சிறுத்தைகள்