சிறப்பு விருந்தினர்களாக : வானதி ஸ்ரீநிவாசன், பா.ஜ.க // செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் // ராம்கி, எழுத்தாளர் // கண்ணதாசன், திமுக
* தமிழ் மொழியை புகழும் பிரதமர் மோடி
* ஐ.நா.பேச்சை பாராட்டிய மு.க.ஸ்டாலின்
* ஆட்சி மொழியாக்க வலியுறுத்தும் திமுக
* ஓய்ந்ததா 'கோ பேக் மோடி' கோஷம் ?