சிறப்பு விருந்தினர்களாக : கே.சி.பழனிசாமி, முன்னாள் எம்.பி // கோவை சத்யன், அதிமுக // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // வைத்தியலிங்கம், திமுக // நாராயணன், பா.ஜ.க
* தமிழிசை பாராட்டு விழாவில் பங்கேற்காத அதிமுக
* தேர்தல் பணியே காரணம் என சொல்லும் ஜெயகுமார்
* வேலூர் ஃபார்முலாவை பின்பற்றுகிறதா பா.ஜ.க ?
* மனுதாக்கலுடன் பிரசாரத்தை துவக்கிய வேட்பாளர்கள்