அரித்மேதிச்சரச்தேர்

(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன?

(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன? - சிறப்பு விருந்தினராக - மனுஷ்யபுத்திரன், திமுக // நாராயணன், பாஜக // மருது அழகுராஜ், அதிமுக // சினேகன், மநீம // ரமேஷ், பத்திரிகையாளர்

தந்தி டிவி

சிறப்பு விருந்தினராக - மனுஷ்யபுத்திரன், திமுக // நாராயணன், பாஜக // மருது அழகுராஜ், அதிமுக // சினேகன், மநீம // ரமேஷ், பத்திரிகையாளர்

* "பொருளாதார மீட்பு திட்டம் அறிவித்த பிரதமருக்கு நன்றி"

* "மாநிலங்கள் கடன் வாங்க நிபந்தனை விதிப்பது சரியல்ல"

* "கூட்டாட்சி தத்துவத்துக்கு சவால்"

* பிரதமருக்கு கறார் கடிதம் எழுதிய முதலமைச்சர்

* கொரோனாவிலும் ஆட்சிக் கனவு என தி.மு.க.வை தாக்கும் அ.தி.மு.க

* தங்களுக்கு செல்வாக்கு உயர்வதாகச் சொல்லும் தி.மு.க

* டாஸ்மாக் தீர்ப்பை தாய்க்குலம் சொல்லும் என்று சொன்ன கமல்

CM Vijay Plan | அடடே அப்படியா? சர்ப்ரைஸாக வெளியான தகவல்

Minister Nirmalkumar | "வேண்டுமென்றே செய்றாங்க.. " - அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு விளக்கம்

DVAC | KN Nehru | "குற்றத்தை நிரூபிக்கும் 170 ஆவணங்கள் பறிமுதல்" - லஞ்ச ஒழிப்புத்துறை

Jason Sanjay | "இல்லவே இல்லை.." - ஜேசன் சஞ்சய் பரபரப்பு அறிக்கை

Breaking | Chennai | Crime | பிறந்து சில நிமிடங்களிலேயே குழந்தையை கொடூரமாக கொ*ன்ற 18 வயது பெண்