அரித்மேதிச்சரச்தேர்

(23/05/2020) ஆயுத எழுத்து - ஆர்.எஸ்.பாரதி கைது : சட்டப்பூர்வமா? அரசியலா?

(23/05/2020) ஆயுத எழுத்து - ஆர்.எஸ்.பாரதி கைது : சட்டப்பூர்வமா? அரசியலா? - சிறப்பு விருந்தினராக - பாபு முருகவேல், அதிமுக // ஷ்யாம், மூத்த பத்திரிகையாளர் // சரவணன், திமுக // வன்னியரசு, விசிக

தந்தி டிவி

(23/05/2020) ஆயுத எழுத்து - ஆர்.எஸ்.பாரதி கைது : சட்டப்பூர்வமா? அரசியலா?

சிறப்பு விருந்தினராக - பாபு முருகவேல், அதிமுக // ஷ்யாம், மூத்த பத்திரிகையாளர் // சரவணன், திமுக // வன்னியரசு, விசிக

* வன்கொடுமை வழக்கில் கைதுசெய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதி

* ஊழலை திசை திருப்பும் நடவடிக்கை என குற்றம் சாட்டும் ஸ்டாலின்

* ஜனநாயக விரோத கைதுகளை தி.மு.க வேடிக்கை பார்க்காது எனவும் விமர்சனம்

* "வன்கொடுமை பேச்சை கண்டிக்காமல் ஸ்டாலின் அவதூறு பரப்புகிறார்"

* "கைதுக்கும் அரசுக்கும் சம்பந்தமில்லை, பாரதி விஞ்ஞானியுமில்லை"

* "ஊழல் புகார் சொன்னதாலேயே கைது என்பதில் உண்மையில்லை"

* வன்கொடுமை கைதுக்கு விளக்கம் அளித்த முதலமைச்சர்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்