Train | Baby |சென்னை ரயிலில் அதிர்ச்சி - `S7' கோச்சில் இருந்ததை பார்த்து பதறிப்போன மக்கள், போலீசார்
விரைவு ரயிலில் 10 மாத பெண் குழந்தை கண்டெடுப்பு/கேரளாவிலிருந்து சென்னை வந்த விரைவு ரயிலில் 10 மாத பெண் குழந்தை கண்டெடுப்பு/S7 பெட்டியில் 10 மாத பெண் குழந்தை கேட்பாரற்று கிடந்துள்ளது/பயணிகள் அளித்த தகவலின் பேரில் குழந்தையை மீட்ட போலீசார்/குழந்தையின் பெற்றோர் யார்? குழந்தை எப்படி ரயில் பெட்டியில் வந்தது? என்பது குறித்து போலீசார் விசாரணை