ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - பாமக வெளியிட்ட அறிவிப்பு

Update: 2023-01-21 06:39 GMT



"ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாமக போட்டியில்லை"- எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை- பாமக தலைவர் அன்புமணி அறிவிப்பு

பாட்டாளி மக்கள் கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டத்தில் முடிவு

"இடைத்தேர்தல்கள் தேவையற்றவை, மக்களின் வரிப் பணத்தையும், நேரத்தையும் வீணடிப்பவை" 

 


Tags:    

மேலும் செய்திகள்