🔴LIVE : ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய அதிமுக

Update: 2023-02-07 02:29 GMT

தேர்தல் பிரச்சாரத்தை துவக்கிய அதிமுக.ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கியது அதிமுக.ஈரோடு தொகுதி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட மணல்மேடு பகுதியில் இருந்து தனது பிரச்சாரத்தை துவக்கினார் தென்னரசு.

தென்னரசுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே வி ராமலிங்கம் உள்ளிட்டரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மேளதாளத்துடன் தனது பிரச்சாரத்தை துவக்கிய தென்னரசுக்கு பெண்கள் நீண்ட வரிசையில் நின்று ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்