"வயிற்றில் அடிக்கிறீர்கள்.. அதற்கான பலனை அனுபவிப்பீர்கள்" - ஈபிஎஸ் ஆவேச பேச்சு

Update: 2024-04-16 05:30 GMT

#edappadipalanisamy | #electioncampaign

"வயிற்றில் அடிக்கிறீர்கள்.. அதற்கான பலனை அனுபவிப்பீர்கள்" - ஈபிஎஸ் ஆவேச பேச்சு

தென்சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை திமுக அரசு முடக்கி வருவதாக குற்றம் சாட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்