“2 மணி நேரமா நிக்கிறோம் ரூ.50 தானா“ - அதிமுக நிர்வாகியிடம் கடுப்பான பெண்கள்

Update: 2024-03-30 08:34 GMT

கரூரில் அதிமுக வேட்பாளரை வரவேற்க சுமார் 2 மணி நேரம் தாம்பூலத் தட்டுடன் காத்திருந்தவர்களுக்கு தலா 50 ரூபாய் வழங்கப்பட்டதால் கட்சி நிர்வாகிகளுடன் பெண்கள் வாக்குவாதம் செய்தனர். அந்த காட்சியை தற்போது பார்ப்போம்.

Tags:    

மேலும் செய்திகள்