``பாஜக ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை` - முதல்முறையாக ஓபனாக அடித்த ஈபிஎஸ்.. ஆனா அதுல ஒரு ட்விஸ்ட்

Update: 2024-04-11 06:31 GMT

#edapadipalaniswamy #annamalai #modi #admkvsbjp

ஆனைமலை நல்லாறு திட்டத்தை இரு மாநில அரசுகளால்தான் நிறைவேற்ற முடியும் என்றும், மத்திய அரசால் தீர்வுகாண முடியாது என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்