சூடுபிடிக்கும் தேர்தல் பிரச்சாரம்..! வாக்குறுதிகளை அள்ளி வீசும் பாமக வேட்பாளர் சௌமியா | PMK
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் சௌமியா அன்புமணி அரூரை அடுத்த தீர்த்தமலையில் தீவிர வாக்கு
சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய
அவர் தர்ம்புரி மாவட்டம் வளர்ச்சி மிகுந்த மாவட்டமாக உருவாக்க அனைத்து அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.
மொரப்பூர் - பாண்டிச்சேரிக்கு இடையே ரயில்வே பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்
சௌமியா அன்புமணி உறுதி அளித்தார்.